கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது. இந்த நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டு டிவி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
Thursday, 26 June 2014
கூகுள்(Google) நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் | Tamil Tech Magazine
கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது. இந்த நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டு டிவி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
Labels:
Android,
google,
Mobile,
Technology
Tuesday, 24 June 2014
ATM இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன்! | Tamil Tech Magazine
உங்களுக்குத் தெரியுமா? – ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் இந்தியன்!!!!.ஏ.டி.எமை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”.
Labels:
Invention,
Technology
கேஸ் காலியாவதை உணர்த்தும் மாநாகராட்சி பள்ளி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு!
கேஸ் சிலிண்டர் எப்ப முடிய போதுன்னு தெரியலயே என பல இல்லதரசிகள் குழும்பி
போவார்கள்.. தீடிர் என கேஸ் காலியாகிவிடும்.. பிறகு சமைப்பதை விட்டு விட்டு
கேசை தேடி அழைய வேண்டும்..
Labels:
Invention,
Technology
Sunday, 22 June 2014
இலவச சிசிடிவி( CCTV) கேமரா வைப்பது எப்படி ? | Tamil Tech Magazine
சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள camera வை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றி விடலாம்.
அனைத்து பேஸ்புக் நண்பர்களின் புகைப்படத்தை ஒரே இடத்தில் பெறுவதற்கு | Tamil Tech Magazine
நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளம் மூலம் நம் நண்பர்களின் வட்டம் பெருகிக்கொண்டே போகிறது.
இண்டர்நெட் இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்துவது எப்படி? | Tamil Tech Magazine
நீங்க பழைய கைபேசி வகையை சார்ந்த Nokia 1100 போன்ற கைபேசிகளை வைத்திருக்கிறீர்களா?. உங்கள் ஃபோன்ல இணையத்தை பார்க்கும் browser வசதி இல்லையா?. இல்லை இணைய வசதியே இல்லாத ஊர்ல, அதாவது (EGDE/GPRS/3G) போன்ற வசதி இல்லாத இடத்தில போய் மாட்டிகிட்டிங்களா?
Labels:
Facebook,
Free,
Mobile,
Technology
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள் | Tamil Tech Magazine
இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணினி பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் இக்கணினியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன.
எனவே உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம்.
எனவே உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம்.
Labels:
Computer,
Software,
Technology,
Windows
Saturday, 21 June 2014
1500 ரூபாய்க்கு FireFox-இன் Andoid மற்றும் Windows ஸ்மார்ட் போன்! | Tamil Tech Magazine
அனைவரும் பயன்படுத்தும் browser களில் முன்னணியாகத் திகழ்வது Firefox தான். இது ஒரு open source மென்பொருள் என்பது இதன் தனிச்சிறப்பு.
இணைய உலாவி(Browser) நிறுவனமான பயர் ஃபாக்ஸ் இன்டெக்ஸ் அண்ட் ஸ்பைஸ் எனும் செல்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.
இணைய உலாவி(Browser) நிறுவனமான பயர் ஃபாக்ஸ் இன்டெக்ஸ் அண்ட் ஸ்பைஸ் எனும் செல்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.
உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் | Tamil Tech Magazine
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்..
Labels:
Computer,
Free,
Technology
அனைத்து ஆன்ட்ராய்டு மென்பொருட்களையும் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?
Labels:
Android,
BlueStacks,
Technology,
Whatsapp
Write Tamil Language in Your Computer | Tamil Tech Magazine
Write Tamil Language in Your Computer:இன்றும் கணிணியில் தமிழில் எழுதுவதற்கு பலர் மிகவும் சிரமபடுகின்றனர். நாம் இந்த பகுதியில் Windows 7 மற்றும் Windows 8 இயங்குதளங்களில் மிகவும் சுலபமாக தமிழில் எழுதுவது எப்படி என்பதை பார்ப்போம்.
Labels:
Computer,
Download,
Technology
Wednesday, 18 June 2014
Youtube விடியோவை மிகவும் சுலபமாக டவுன்லோடு செய்வது எப்படி? | Tamil Tech Magazine
இந்த பதிவில் Youtube விடியோவை மிகவும் சுலபமக டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்போம். இந்த பதிவில் நாம் எந்த வித Software-களையும் பயன்படுத்த போவதில்லை.
Subscribe to:
Comments (Atom)