Sunday, 6 July 2014

Come2Gain | Web design, Web Development & SEO Company in Coimbatore

DIRT BIKE 1 Game - Play Online


 Dirt Bike is more of an obstacle course rider game that you must complete as fast as you can! Imagine being in an arena trying to control your bike across different obstacles, it's tricky... so you have to control the bike and try your best not to fall off. Each “level” contains a front scene stunt and a back scene stunt. Careful control will allow you to complete each one, no matter how intense they get!

Saturday, 5 July 2014

DIRT BIKE 2 Game - Play Online

Dirt Bike 2 will test your biking skills in one of the most dangerous rocky terrains around. Some obstacles you can jump over whilst others require you to ride the bike slowly. The bike is very agile and can easy crash or topple over.

அடுத்த மாதம் 'ஐ' படத்தின் ஆடியோ ரிலீஸ்!

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் 'ஐ' படம் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வருகிறது. விக்ரம், எமிஜாக்சன், சுரேஷ்கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Whatspp-இன் சிறந்த 100 Status Message | Tamil Tech Magazine

டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் இது. Facebook போலவே இதில் இப்போது “ Status ” Message பிரபலமாகி வருகிறது.

வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி

டெக்ஸ்ட் மெசேஜ்கள் பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு முன்னணி அப்ளிகேஷன் இது. இதைப்போன்ற சேவையை வழங்கும் kakao talk, viber அப்ளிகேஷன்களை விட whatsapp செயலிதான் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ மாந்தோறும் 46 கோடி இதனைப் பயன்டுத்தி வருகின்றனர்.

Thursday, 26 June 2014

கூகுள்(Google) நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் | Tamil Tech Magazine


கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது. இந்த நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டு டிவி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

Tuesday, 24 June 2014

ATM இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன்! | Tamil Tech Magazine

உங்களுக்குத் தெரியுமா? – ஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் இந்தியன்!!!!.ஏ.டி.எமை முதன் முதலில் உருவாக்கியவர் ”ஜான் ஷெப்பர்ட் பாரன்”.

கேஸ் காலியாவதை உணர்த்தும் மாநாகராட்சி பள்ளி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு!

கேஸ் சிலிண்டர் எப்ப முடிய போதுன்னு தெரியலயே என பல இல்லதரசிகள் குழும்பி போவார்கள்.. தீடிர் என கேஸ் காலியாகிவிடும்.. பிறகு சமைப்பதை விட்டு விட்டு கேசை தேடி அழைய வேண்டும்..

Sunday, 22 June 2014

இலவச சிசிடிவி( CCTV) கேமரா வைப்பது எப்படி ? | Tamil Tech Magazine

சிலர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் என நினைத்து வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள camera வை எளிதில் cctv கேமராவாக எளிதல் மாற்றி விடலாம்.

அனைத்து பேஸ்புக் நண்பர்களின் புகைப்படத்தை ஒரே இடத்தில் பெறுவதற்கு | Tamil Tech Magazine

நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விடயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இந்த பேஸ்புக் தளம் மூலம் நம் நண்பர்களின் வட்டம் பெருகிக்கொண்டே போகிறது.

இண்டர்நெட் இல்லாமல் பேஸ்புக் பயன்படுத்துவது எப்படி? | Tamil Tech Magazine

நீங்க பழைய கைபேசி வகையை சார்ந்த Nokia 1100 போன்ற கைபேசிகளை வைத்திருக்கிறீர்களா?. உங்கள் ஃபோன்ல இணையத்தை பார்க்கும் browser வசதி இல்லையா?. இல்லை இணைய வசதியே இல்லாத ஊர்ல, அதாவது (EGDE/GPRS/3G) போன்ற வசதி இல்லாத இடத்தில போய் மாட்டிகிட்டிங்களா?

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள் | Tamil Tech Magazine

இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோனார் கணினி பயன்படுத்துகிறோம். பல நேரங்களில்  இக்கணினியின் வேகம் குறைந்து நம்மை எரிச்சலூட்டுகின்றன.
எனவே உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்கப்பதற்கான 10 வழிகளைக் காண்போம்.

Saturday, 21 June 2014

1500 ரூபாய்க்கு FireFox-இன் Andoid மற்றும் Windows ஸ்மார்ட் போன்! | Tamil Tech Magazine

அனைவரும் பயன்படுத்தும் browser களில் முன்னணியாகத் திகழ்வது Firefox தான். இது ஒரு open source மென்பொருள் என்பது இதன் தனிச்சிறப்பு.
இணைய உலாவி(Browser) நிறுவனமான பயர் ஃபாக்ஸ் இன்டெக்ஸ் அண்ட் ஸ்பைஸ் எனும் செல்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.


உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் | Tamil Tech Magazine

சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது.  ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்..


அனைத்து ஆன்ட்ராய்டு மென்பொருட்களையும் உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?

Android App களை நமது போனில் தான் நாம் பயன்படுத்தி இருக்கின்றோம். சில நேரங்களில் ஆன்ட்ராய் போனில் கேம் விளையாடும் போது இந்த கேமை கணிணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என நாம் நினைத்தித்திருப்போம்.



Write Tamil Language in Your Computer | Tamil Tech Magazine

Write Tamil Language in Your Computer:இன்றும் கணிணியில் தமிழில் எழுதுவதற்கு பலர் மிகவும் சிரமபடுகின்றனர். நாம் இந்த பகுதியில் Windows 7  மற்றும் Windows 8 இயங்குதளங்களில் மிகவும் சுலபமாக தமிழில் எழுதுவது எப்படி என்பதை பார்ப்போம்.


Wednesday, 18 June 2014

Youtube விடியோவை மிகவும் சுலபமாக டவுன்லோடு செய்வது எப்படி? | Tamil Tech Magazine

இந்த பதிவில் Youtube  விடியோவை மிகவும் சுலபமக டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்போம். இந்த பதிவில் நாம் எந்த வித Software-களையும் பயன்படுத்த போவதில்லை.